ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 36,71,242 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

News image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

Updated On :2 ஏப்ரல் 2021, 7:48 am

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 36,71,242 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாம் கட்ட கரோனா வைரஸ் தடுப்பூசி வியாழக்கிழமை முதல் நாடு முழுவதும் தொடங்கியது. 

இதில் முதல்கட்டமாக 33,65,597 பேருக்கும், இரண்டாவது கட்டமாக 3,05,645 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்றுவரை மொத்தம் 6,87,89,138 கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது வரை, மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 65,19,976 பேருக்கும், இதைத் தொடர்ந்து குஜராத்தில் 61,65,176 பேருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 81,466 கரோனா தொற்றும், 469 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.