கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வரும் திருடர்கள்
கரோனா வைரஸ் தொற்றைப் பார்த்து பலரும் அச்சப்படும் நிலையில், அதையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள் திருடர்கள்.









