/

ராஜ்நாத் சிங் 17-ம் தேதி லடாக் செல்கிறார் 

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 17-ம் தேதி லடாக் பகுதிக்குச் செல்கிறார்.

News image

ராஜ்நாத் சிங் 17-ம் தேதி லடாக் செல்கிறார் 

Updated On :15 ஜூலை 2020, 9:19 am


புது தில்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 17-ம் தேதி லடாக் பகுதிக்குச் செல்கிறார்.

இரண்டு நாள் பயணமாக லடாக் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் செல்ல உள்ளார். லடாக் பகுதிக்கு 17-ம் தேதியும், ஸ்ரீநகர் பகுதிக்கு 18-ம் தேதியும் பயணம் மேற்கொள்கிறார்.

ராஜ்நாத் சிங்குடன் ராணுவ தளபதி எம்.எம். நரவணேவும் செல்ல உள்ளார். லடாக் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.