/

கல்கத்தா உயர் நீதிமன்றப் பணிகள் ரத்து ஜூலை 19 வரை நீட்டிப்பு

மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கல்கத்தா உயர் நீதிமன்றப் பணிகள் ரத்து ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

கல்கத்தா உயர் நீதிமன்றப் பணிகள் ரத்து ஜூலை 19 வரை நீட்டிப்பு

Updated On :13 ஜூலை 2020, 12:42 pm


கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கல்கத்தா உயர் நீதிமன்றப் பணிகள் ரத்து ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உயர் நீதிமன்றப் பணிகள் ரத்து செய்யப்பட்டிருப்பது ஜூலை 19 வரை நீட்டிக்கப்படுவதாக நீதிமன்ற தலைமை நீதிபதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஜூலை 10 முதல் 13 வரை, நீதிமன்றப் பணிகள் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.