மேற்கு வங்கத்தின் துர்காபூர் நகரில் ஸ்பா-கம்-பியூட்டி பார்லர் என்ற போர்வையில் இயங்கிக் கொண்டிருந்த கடையில் பாலியல் மோசடி நடந்து கொண்டிருப்பதை அறிந்த போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். 17 பெண்கள் உள்ளிட்ட நபர்களை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
மேற்கு பர்த்வான் மாவட்டத்தில் நகரத்தின் நகர மையப் பகுதியில் இத்தகைய செயல் நடப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஒரு சனிக்கிழமை இரவு போலி வாடிக்கையாளர் ஒருவரை அனுப்பி அதிரடி சோதனை செய்தனர்.
ஒரு இளைஞன் மற்றும் 16 பெண்கள் கையும் களவுமாகப் பிடிபட்டனர், அவர்கள் அப்பகுதியில் உள்ள வேறு சில ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்களை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையத்துக்கு ஆகஸ்ட் முதல் 6 கூடுதல் ரயில்கள்; உதகை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசாதம்

அரசுப் பேருந்து நடத்துநரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டி கொலை

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


