பொதுவாக வாக்குப்பதிவின் போது மணமக்கள் தம்பதிகளாக வந்து வாக்களிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு தில்லியில் ஒரு மணமகன் மாற்றி யோசித்துள்ளார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தனஞ்ஜெய் த்யானிக்கு இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திருமணத்துக்கு முன்பே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.
திருமணத்தை விட, வாக்களிப்பது முக்கியம் என்பதை வலியுறுத்தியிருக்கும் மணமகன், மற்றவர்களையும் வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.
மணமகன் தனது குடும்பத்தாரோடு வந்து வாக்களித்தது மட்டுமல்லாமல், மணமகளையும் வாக்களித்துவிட்டு திருமண மண்டபத்துக்கு வருமாறு கூறிவிட்டாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விஜய்க்கு எதிராக குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் புகார்!

இந்தியா - நியூசிலாந்து வணிக ஒப்பந்தம்: விவசாயிகள், இளைஞர்களுக்குப் பயன்!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!

எஸ்பிஐ கார்டு: 4வது காலாண்டு லாபம் 14% உயர்வு!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


