பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப்பைகளை விநியோகிக்கும் டெல்லி போலீசார்! மக்கள் அமோக வரவேற்பு
காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை விநியோகித்து பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் டெல்லி போலீசார்.









