/

மகாராஷ்டிராவை நாளை தாக்கவிருக்கும் இரு புயல்கள்: யார், யார் தெரியுமா?

மக்களவைக்கு நடைபெற உள்ள 4ம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மகாராஷ்டிராவில் நாளை பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற

News image
Updated On :25 ஏப்ரல் 2019, 11:06 am


மும்பை: மக்களவைக்கு நடைபெற உள்ள 4ம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மகாராஷ்டிராவில் நாளை பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர்.

பந்த்ரா - குர்லா மைதானத்தில் நாளை மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். ஷீரடி தொகுதிக்கு உட்பட்ட சங்கம்நெர் பகுதியில் ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார். 

மேலும், நாக்பூர், வர்தா, சந்திரபுர், நான்டெட் ஆகியப் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் ராகுல், புனேவில் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.