விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்றே விரும்பினேன்: அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா

விண்வெளி வீராங்கனையாகி விண்வெளிக்குப் பயணிக்க வேண்டும் என்பதே என் சிறு வயது விருப்பமாக இருந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா கூறினார்.

News image
Updated On :21 செப்டம்பர் 2018, 9:26 am


ஹூஸ்டன்: விண்வெளி வீராங்கனையாகி விண்வெளிக்குப் பயணிக்க வேண்டும் என்பதே என் சிறு வயது விருப்பமாக இருந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா கூறினார்.

ஜான்சன் விண்வெளி மையத்துக்கு வந்த இவாங்க, அங்கிருந்து விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்த வீரர்களுடன் காணொலி காட்சி மூலமாக பேசினார். 

Story image

அப்போது அவர்களிடம் இவாங்கா கூறியதாவது, நீங்கள் அனைவரும் எங்களை ஈர்க்கிறீர்கள். சிறு வயதில் இருந்தே விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்றே விரும்பினேன். அதை நீங்கள் நினைவுபடுத்துகிறீர்கள். உங்களுடன் பேசியதன் மூலம் எனது விருப்பம் நிறைவேறியதாகவே நினைக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.