வேட்பாளர் முகத்துடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை
இடைத்தேர்தலின் போது குழப்பத்தை தவிர்க்கும் வகையில் வேட்பாளர் முகத்துடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.










