விஜய் மல்லையாவும், லலித் மோடியும் வெளிநாட்டில் இருப்பது ஏன்? ராகுல் கேள்வி
கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வருவது பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசும் நிலையில், விஜய் மல்லையாவும் லலித் மோடியும் வெளிநாட்டில் இருப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.










