பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

வழக்கத்துக்கு மாறாக அஸ்ஸாமில் ஆர்வத்தோடு வாக்களிக்கும் மக்கள்: 2 மணி வரை 51% வாக்குப்பதிவு

அஸ்ஸாம் மாநிலத்தின் 65 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று நடைபெறும் வாக்குப்பதிவில், பிற்பகல் 2 மணி வரை 51% வாக்குகள் பதிவாகியுள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2016, 9:36 am

அஸ்ஸாம் மாநிலத்தின் 65 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று நடைபெறும் வாக்குப்பதிவில், பிற்பகல் 2 மணி வரை 51% வாக்குகள் பதிவாகியுள்ளது.

65 தொகுதிகளுக்கு இன்று நடைபெறும் வாக்குப்பதிவு 539 வேட்பாளர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகிறது.

அஸ்ஸாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 95,11,732 வாக்காளர்களில் முதல்வர் தருண் கோகோய் உட்பட சரிபாதி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்திவிட்டனர்.

பிற்பகல் 2 மணி நிலவரப்படி, 2,190 வாக்குச்சாவடிகளில் 50.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் வழக்கத்துக்கு மாறாக காலை முதலே வாக்குச்சாவடிகளில் அதிக அளவிலான வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகள் காணப்படுவதும், பல ஊர்கள் திருவிழாக் கோலம் பூண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.