பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

இஷ்ரத் ஜஹான் வழக்கு: வன்ஜாரா குஜராத்துக்குள் நுழைய சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அனுமதி

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பிணையில் இருக்கும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி டி.ஜி. வன்ஜாரா, குஜராத் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Updated On :2 ஏப்ரல் 2016, 10:41 am

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பிணையில் இருக்கும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி டி.ஜி. வன்ஜாரா, குஜராத் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குஜராத்துக்கு வரவும், குஜராத்தில் தங்கியிருக்கவும் அனுமதி வழங்கியுள்ளது சிறப்பு சிபிஐ நீதிமன்றம்.

பிணைத் தொடர்பான நிபந்தனைகளை தளர்த்தக் கோரி வன்ஜாரா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஜே. ராஜே, பிணைத் தொடர்பான நிபந்தனையில் குஜராத்துக்கு வரவும், தங்கியிருக்கவும் பிறப்பிக்கப்பட்டத் தடையை ரத்து செய்தார்.

மேலும், குஜராத்தில் அவர் தங்கியிருக்கும் போது ஒவ்வொரு சனிக்கிழமையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.