ராஜஸ்தானில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம் ராம்சிங்புர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பயணிகள் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.

Updated On :9 ஜனவரி 2024, 7:04 am

ராஜஸ்தான் மாநிலம் ராம்சிங்புர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பயணிகள் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.
இன்று காலை 10.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. பேருந்துகளின் ஓட்டுநர்கள் காயமின்றி தப்பினர். காயமடைந்த பயணிகளில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...