தாங்க முடியாத வயிற்று வலிக்குத் தீர்வு
முதலில் வாலான் அரிசியை வறுத்துக் கொள்ளவும். வறுத்த அரிசியை மிக்ஸியில் போட்டு நொய்யாக உடைத்துக் கொள்ள வேண்டும்.


இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை
காயமே (உடலே) மருத்துவர் !! காய்கறிகளே மருந்து !!!
உணவை மருந்தாக்கு !! மருந்தை உணவாக்காதே !!!
கீரைகள் ' நடமாடும் சித்தர்கள் '
வாலான் அரிசிக் கஞ்சி
தேவையான பொருட்கள்
வாலான் அரிசி - அரை கப்
டர்னிப் காய் தோல் சீவித் துருவியது - 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் நறுக்கியது - 5 கிராம்
இஞ்சி தோல் நீக்கியது - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பயன்கள் : இந்த கஞ்சியை வயிற்று வலி , வயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்றுப் போக்கு குறைபாட்டை சீர் செய்யும் கஞ்சியாக இருப்பதால் இதனை உணவாக எடுத்துக் கொள்ள உதவும் உன்னத கஞ்சி.
படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...