பெண்ணுக்கு அசாதாரண பாதிப்பு: நுட்பமான கிச்சையால் தீா்வு
பெருங்குடலுக்கும், பிறப்புறுப்புக்கும் இடையே ஏற்பட்ட துவாரத்தால் அசாதாரண பாதிப்புக்குள்ளான முதிய பெண் ஒருவருக்கு சென்னை, வடபழனி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளனா்.