

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு 2030 - கனவு மெய்ப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் ஐந்தாண்டு சாதனைகளை விளக்கும் காணொலியை பார்வையிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். நிகழ்வில் அமைச்சர் டி.ஆர் பாலு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவா் - நிா்வாக இயக்குநா் மனோஜ் குமாா் சொந்தாலியா, தி இந்து பப்ளிஷிங் குழுமத்தின் இயக்குநரும், தி இந்து பப்ளிஷிங் குழுமத்தின் முன்னாள் தலைமை ஆசிரியருமான என். ராம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




