தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள உரத்தொழிற்சாலைகளில் பொறியாளர்கள், ஆப்ரேட்டர்கள், டெக்னிக்கல் உதவியாளர்கள் மற்றும் மேலாண்மைப் பிரிவுகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது, தேசிய உரத்தொழிற்சாலையில் விவசாயம், தோட்டக்கலை பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேர்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 02 (NFL)/2026
பணி: Field Representative
காலியிடங்கள்: 40
வயது வரம்பு: 30.4.2026 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,500 - 52,000
தகுதி: விவசாயம், தோட்டக்கலை பிரிவில் 50% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு நடைபெறும் இடம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.6.2026
Summary
The applicants satisfying the requisite qualification may apply through ONLINE MODE only...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய உரத்தொழிற்சாலையில் மேலாண்மைப் பயிற்சியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்

பொதுத்துறை நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?








