மத்திய அரசின் கீழ் கோவாவில் அமைந்துள்ள 'விளக்குத்தூண்கள் மற்றும் கலங்கரை விளக்கக் கப்பல்கள் இயக்குநரகத்தில்' காலியாகவுள்ள தொழில்நுட்ப வல்லுநர், வழிநடத்தல் உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 01/2026
பணி: Technician (Diesel)
காலியிடம்: 1
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது பொறியியல் துறையில் மொக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.29,200 - ரூ.92,300.
வயது வரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Navigational Assistant (Grade - III)
காலியிடங்கள்: 2
தகுதி : பொறியியல் துறையில் Electronics,Telecommunication, Electronics and Communication, Electrical and Electronics பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,200 - ரூ.92,300.
வயது வரம்பு : 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு சலுகை: உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.dgll.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து செய்து, அதை ஏ4 வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து, சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு 'விரைவு அஞ்சல்' அல்லது 'பதிவு அஞ்சல்' மூலம் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Directorate of Lighthouse and Lightships, "Deep Bhavan", Near GMC. Stadium, Bambolim, North Goa, Goa-403 202.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 14.4.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Applications are invited in the prescribed format as cnclosed (on a good quality A-4 size paper using one side only) from eligible Indian Nationals for the following post in the Directorate of Lighthouses and Lightships, Goa.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் அட்லி - பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை!

கர படத்தினை நிராகரித்த பிருத்விராஜ்..! கதையில் மாற்றம் செய்த இயக்குநர்!

வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது

கலங்கரை விளக்கம்-திருமயிலை மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி நிறைவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



