வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசில் 7,500க்கும் அதிகமான குரூப் 'பி', 'சி' வேலைவாய்ப்புகள்: எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 7500க்கும் மேற்பட்ட குரூப் 'பி', 'சி' பணியிடங்களுக்கானபுதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.










