கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்(என்எல்சி) நிரப்பப்பட உள்ள பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொறியியல் பட்டதாரிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறவும்.
விளம்பர எண். 07/2022
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: Executive Engineer (Mechanical) - Thermal
காலியிடங்கள்: 51
பணி: Executive Engineer (Mechanical) - Mines
காலியிடங்கள்: 45
பணி: Executive Engineer (Electrical) - Thermal
காலியிடங்கள்: 22
பணி: Executive Engineer (Electrical) - Mines
காலியிடங்கள்: 23
பணி: Executive Engineer (Electrical) - Renewable Energy
காலியிடங்கள்: 5
பணி: Executive Engineer (Civil) Thermal
காலியிடங்கள்: 1
பணி: Executive Engineer (Civil) - Mines
காலியிடங்கள்: 2

பணி: Executive Engineer (Civil) - Renewable Energy
காலியிடங்கள்: 9
பணி: Manager (Scientific) - Thermal
காலியிடங்கள்: 7
பணி: Manager (Geology) - Mines
காலியிடங்கள்: 6
பணி: Executive Engineer (Environmental Engineering) - Mines
காலியிடங்கள்: 5
பணி: Executive Engineer (Industrial Engineering) - Mines
காலியிடங்கள்: 2
பணி: Executive Engineer (Chemical) - Mines
காலியிடங்கள்: 2
பணி: Manager (HR) - Mines
காலியிடங்கள்: 14
பணி: Deputy Manager (HR) Mines
காலியிடங்கள்: 20
பணி: Manager (Public Relations) Mines
காலியிடங்கள்: 8
பணி: Manager (Legal) Mines
காலியிடங்கள்: 6
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.08.2022
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Related Article
குரூப் 'சி'பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசில் வேலை வேண்டுமா? - டிப்ளமோ நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
விண்ணப்பித்துவிட்டீர்களா..? தர நிர்ணய கழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை!
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எல்ஐசியில் உதவியாளர், உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழம்பெரும் பாலிவுட் நடிகர் பாரத் கபூர் காலமானார்

வழக்குரைஞரான பேரறிவாளன்! தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு!
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு

பவர்பிளேவில் 13 ரன்கள்; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


