/

வங்கியில் வேலை வேண்டுமா? அழைக்கிறது சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள இயக்குநர், ரைசன் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:21 am

தினமணி



சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள இயக்குநர், ரைசன் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

பணி : Director for RSETI, Raisen 

தகுதி : வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 65 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 25,000 மாதம் + இதர சலுகைகளாக ரூ.5,300 வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை :  www.centralbankofindia.co.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பம் தயார் செய்து அல்லது பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Senior Regional Manager Central Bank of India Regional Office, 2nd floor 9, Arera Hills, Jail Road, Bhopal, Pin - 462011 

தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதாரர்கள் ஆளுமை சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 25.10.2021 

மேலும் விபரங்கள் அறிய www.centralbankofindia.co.in அல்லது https://www.centralbankofindia.co.in/sites/default/files/Recruitment_guidlines_on_Director_RSETI_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.