இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை வேண்டுமா?
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் நிரப்பப்பட உள்ள 50 மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் நிரப்பப்பட உள்ள 50 மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Supervisor (Hospitality)
காலியிடங்கள்: 50
தகுதி: Hospitality & Hotel Administration பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.irctc.com என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி:
இடம்: IHM/Kolkata P-16 Taratala Road, Kolkata700088.
தேதி: 05.02.2019 மற்றும் 06.02.2019
இடம்: IHM/Guwahati Upper Hengrabari, Chachal, Barbari, Opposite Doordarshan Quarters, Guwahati - 781036,
தேதி: 12.02.2019 மற்றும் 13.02.2019
இடம்: IHM/Hajipur Hajipur, National Highway 19, Hajipur, BR 844101
தேதி: 19.02.2019 மற்றும் 20.02.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/Dotcom/Downloads/Notification_East_zone.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...