முத்திரைத்தாள் அச்சகத்தில் வேலை வேண்டுமா உடனே விண்ணப்பிக்கவும்
மத்திய அரசின் முத்திரைத்தாள் அச்சகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு


மத்திய அரசின் முத்திரைத்தாள் அச்சகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Supervisor(Safety Officer)S-1 - 01
சம்பளம்: மாதம் ரூ.26000 - 100000
வயதுவரம்பு: 03.01.2020 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Office Assistant B-3 - 06
சம்பளம்: மாதம் ரூ.8350 - 20470
பணி: Secretarial Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.8500 - 20850
பணி: Junior Bullion Assistant B-3 - 04
சம்பளம்: மாதம் ரூ.8350 - 20470
வயதுவரம்பு: 03.01.2020 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Technician W-1 level
காலியிடங்கள்: 18
சம்பளம்: மாதம் ரூ.7750 - 19040
வயதுவரம்பு: 03.01.2020 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிற்பாடப்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.igmmumbai.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://igmmumbai.spmcil.com/UploadDocument/AdvtofJrOAJrBAetcforwebsite.7c433eae-d92a-471f-ac9f-0d8f7f464950.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.01.2020
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...