சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மும்பையில் செயல்பட்டு வரும் மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு 

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:43 pm

ஆர். வெங்கடேசன்


மும்பையில் செயல்பட்டு வரும் மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மொத்த காலியிடங்கள்: 14

பணி: Dy.Town Planner
பணி: Dy.Engineer (Electrical & Mechanical)
பணி: Architect

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் Architecture, Civil, Planning, Electrical போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் 2, 4, 5, 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் தகுதியானவர்கள்.

பணி: Dy.Engineer (Civil)
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

பணி: Junior Engineer (Electrical & Mechanical)
சம்பளம்: மாதம் ரூ.35,280 - 67,920

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

பணி: Accounts Officer
தகுதி: பி.காம்., சிஏ, ஐசிடபுள்யூஏ போன்ற ஏதாவதொன்றில் தகுதியும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Deputy Accountant
சம்பளம்: மாதம் ரூ.34,020 - 64,310
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பி.காம்., சிஏ, ஐசிடபுள்யூஏ போன்ற ஏதாவதொன்றில் தகுதியும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.mmrcl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.mmrcl.com/sites/default/files/Advt.%20copy-%20Website.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.01.2020
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.