சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை வேண்டுமா?

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள விற்பனை பிரிவு நிர்வாகி

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:39 pm

ஆர். வெங்கடேசன்


புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள விற்பனை பிரிவு நிர்வாகி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடையவும். 

பணி: Marketing Executive

காலியிடங்கள்:  06

தகுதி: சந்தையியல் பிரிவில் முழு நேர எம்பிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது Diploma in Management and Specialization in marketing-இல் இரண்டு ஆண்டு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.40,000

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Training and Skil Development Centre, NBCC(i) Ltd., M.G.Road, Ghitorni, Near Ghitorni Metro Staton, New Delhi - 110 030.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 02.01.2020

நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்கள் www.nbccindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களில் சுயசான்றுகள் மற்றும் அசல்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nbccindia.com/pdfData/jobs/Marketing%20Executive-Advertisement_16_Dec_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.