சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கெத்தான சம்பளத்தில் மெட்ரோ ரயில் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

தில்லி மெட்ரோ ரயில் கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், இளநிலை பொறியாளர், உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களை

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:39 pm

ஆர். வெங்கடேசன்



தில்லி மெட்ரோ ரயில் கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், இளநிலை பொறியாளர், உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பட்டயம், பட்டம் பெற்ற தகுதியான மற்றும் துடிப்பான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
SECTION – ‘A’ – Regular -Executive Category Posts
பணி: Asstt. Manager/Electrical - 16
பணி: Asstt. Manager/S&T - 09 
பணி: Asstt. Manager/Civil - 12
பணி: Asstt. Manager/Operations - 09
பணி: Asstt. Manager/Architect - 03
பணி: Asstt. Manager/Traffic - 01 
பணி: Asstt. Manager/Stores - 01
பணி: Asstt. Manager/Finance - 03
பணி: Asstt. Manager/Legal - 03
பணி: Jr. Enginee - 26
பணி: Jr. Engineer/Electronics - 66

சம்பளம்: மேற்கண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ50,000 - 1,60,000

SECTION – ‘B’ – Regular -Non-Executive Category Posts 
பணி: Jr. Engineer/Civil - 59
பணி: Jr. Engineer/Environment -08
பணி: Jr. Engineer/Stores - 05
பணி: Fire Inspector - 07
பணி: Architect Asstt - 04
பணி: Asstt. Programmer - 23
பணி: Legal Asstt - 05
பணி: Customer Relations Asstt -386
பணி: Accounts Asstt - 48
பணி: Stores Asstt - 08
பணி: Asstt./CC - 04
பணி: Office Asstt - 08
பணி: Stenographer - 09
பணி: Maintainer/Electrician - 101
பணி: Maintainer/Electronic
பணி: Mechanic - 144
பணி: Maintainer/Fitter - 18

சம்பளம்: மாதம் ரூ.25,000 - 80,000

SECTION – ‘C’ – Executive posts on Contract basis for 02 years
பணி: Asstt. Manager/Electrical - 01
பணி: Asstt. Manager/S&T - 17
பணி: Asstt. Manager/IT - 07
பணி: Asstt. Manager/Civil - 73
vAsstt. Manager/Finance - 08
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

SECTION – ‘D’ – Non-Executive posts on Contract basis for 02 years
பணி: Jr. Engineer/Electrical - 120
பணி: Jr. Engineer/Electronics - 125
பணி: Jr. Engineer /Civil - 139
பணி: Asstt.Programmer - 01
பணி: Architect Asstt - 10
பணி: Asstt./CC - 03

சம்பளம்: மாதம் ரூ. 37,000 - 1,15,000

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்கள், ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.delhimetrorail.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.delhimetrorail.com/CareerDocuments/I-2019-DMRC-AD-OPEN-MARKET-DT.14122019.pdf ZVd என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.