டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் எச்ஐஎல் நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

புதுதில்லியில் செயல்பட்டு வரும் பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:36 pm

ஆர். வெங்கடேசன்


புதுதில்லியில் செயல்பட்டு வரும் பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Engineer (Electrical, IT)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
தகுதி: பொறியியல் துறையில் ஐடி அல்லது எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer(Commercial) 
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.18.400 - 40,500
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு
பிரிவில் பட்டம் பெற்று மெட்டீரியல் பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer (Accounts) 
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
தகுதி: CA,ICWA, MBA(Finance)போன்ற ஏதாவது ஒன்றை முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.hill.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.12.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hill.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.