டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

எல்ஐசி வீட்டு வசதி கழகத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி-யின் வீட்டு வசதி கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர்(சட்டம்) பணியிடங்களுக்கான அறிவிப்பு

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:27 pm

ஆர். வெங்கடேசன்



பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி-யின் வீட்டு வசதி கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர்(சட்டம்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்தியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 35 (தமிழகத்திற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)

பணி: ASSISTANT MANAGERS - LEGAL

சம்பளம்: மாதம் ரூ.32815 - 56405 

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 23 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சட்டத்துறையில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உடன் கணினி குறித்த தெரிதல் திறனும் பெற்றிருப்பதுடன் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.lichousing.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

மேலும் முழுமையான் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து  தெரிந்து கொள்ளவும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.12.2019

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.01.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.