டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆயில் இந்தியா நிறுவனத்தில் பொறியாளர் வேலை வேண்டுமா?

பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:27 pm

ஆர். வெங்கடேசன்



பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Well Engineer - 02
தகுதி: பொறியியல் துறையில் Petroleum, Mechanical பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்துப 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Drilling Engineer - 02
தகுதி: பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற பெற்றிருக்க வேண்டும் அல்லது Pretroleum Exploration பிரிவில் முதுகலை பட்டம் பெற்ரு 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
 
பணி: Geophysicist - 10
தகுதி: Application Geophysicist துறையில் முதுகலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Chemist - 02
தகுதி: வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chemical Engineering பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.45,000 - 50,000

வயதுவரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 16.12.2019 முதல் 20.12.2019

நேர்முகத் தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அறிய www.oilindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.