டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ரூ.44 ஆயிரம் சம்பளத்தில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை வேண்டுமா?

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் மற்றும்

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:23 pm

ஆர். வெங்கடேசன்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் நூலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technical Assistant - 41
பணி: Scientific Assistant - 03
பணி: Library Assistant 'A' - 03

சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

வயதுவரம்பு: 13.12.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Technical Assistant (Automobile Engineering) - 01
2. Technical Assistant (Chemical Engineering)- 02
3. Technical Assistant (Civil Engineering)- 04
4. Technical Assistant (Computer Science and Engineering) - 04
5. Technical Assistant(Electrical and Electronics Engineering)- 05
6. Technical Assistant(Electronics and Communication Engineering) - 05    
7. Technical Assistant(Electronics and Instrumentation Engineering)- 02
8. Technical Assistant(Mechanical Engineering)- 16    
9. Technical Assistant (Mechanical Engineering with certification in Boiler Operations)- 01
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட  பிரவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

10. Scientific Assistant Fine Arts (Photography) - 01
11. Scientific Assistant MPC (Physics) - 01
12. Scientific Assistant (Computer Science) - 01

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

13. Library Assistant 'A'- 01
தகுதி: Library Science,Library and Information Science போன்ற பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தொழில்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.shar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://apps.shar.gov.in/TechAsst/advtTest.jsp என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.12.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.