பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசனில் வேலை... மிஸ்பண்ணிடாதீங்க..!
சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசனில் நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை மேலாளர், கணக்காளர்


சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசனில் நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை மேலாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான, விருப்பம் உள்ள இளங்கலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 46
பதவி: Manager(Electrical) - 1
பதவி: Manager(Mechanical) - 1
சம்பளம்: மாதம் ரூ.61900-196700
பதவி: Deputy Manager(Process &Quality Assurance ) - 1
பதவி: Deputy Manager (Instrumentation) - 1
பதவி: Deputy Manager(Finance) - 1
சம்பளம்: மாதம் ரூ.59300 - 187700
பதவி: Assistant Manager(Materials) - 1
பதவி: Assistant Manager(Personnel &Administration) - 1
சம்பளம்: மாதம் ரூ.56100 - 177500
பதவி: Executive(Mechanical)Lime Stone Crusher - 2
பதவி: Executive(Mechanical) Raw mill - 3
பதவி: Executive (Mechanical) Kiln - 3
பதவி: Executive(Personnel &Administration) - 1
சம்பளம்: மாதம் ரூ.36200 -114800
பதவி: Accountant -1
பதவி: CCR Operators-Plant/Lime Stone Crusher - 7
பதவி: Shift Chemist - 3
பதவி: X- Ray Analyst - 3
சம்பளம்: மாதம் ரூ.35600 -112800
பதவி: Electrician - 4
சம்பளம்: மாதம் ரூ. 4930-82-6570
பதவி: Instrument Mechanic - 4
சம்பளம்: மாதம் ரூ. 4930 -82-6570
பதவி: Personal Assistant - 2
சம்பளம்: மாதம் 19500 - 62000
பதவி: Junior Assistant (Materials) - 1
பதவி: Junior Assistant (EDP) - 1
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
பதவி: Time Keeper - 2
சம்பளம்: மாதம் ரூ. 4920-82-6560
பதவி: Driver - 2
சம்பளம்: மாதம் ரூ. 4930-82-6570
தகுதி: கலை, பொறியியல் துறையில் இளங்கலை பட்டம், எம்பிஏ, சிஏ, ஐடிஐ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2018
மேலும் பணி அனுபவம், வயதுவரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://tancem.com/wp-content/uploads/2018/09/TANCEM-HRMS-50-16-9-2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆர்.வெங்கடேசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...