மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய தொலைத்தொடர் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் நேரடியாயாக நியமிக்கப்பட உள்ள 198 இளநிலை

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:05 am

ஆர். வெங்கடேசன்


இந்திய தொலைத்தொடர் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் நேரடியாயாக நியமிக்கப்பட உள்ள 198 இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Junior Telecom Officer

காலியிடங்கள்: 198

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். GATE-2019 தேர்வு எழுதி, தேர்வு முடிவு அறிவுக்கப்பட்டவுடன் விண்ணப்பிக்க வேண்டும். GATE-2019 தேர்வு முடிவுக்கான தகவல்களை www.gate.iitm.ac.in வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/pdf/BSNL-civil-jato-AD.jpg என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.