தேசிய ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் வேலை
ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் தேசிய ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்


ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் தேசிய ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Post of Pharmacist (Ayurved) - 01
பதவி: Staff Nurse(Ayurveda) - 07
பதவி: Lower Division Clerk(LDC) - 05
பதவி: Multi Tasking Staff (MTS) - 35
தகுதி: பார்மசி முடித்தவர்கள் (ஆயுர்வேதம்), 12 மற்றும் 10-ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 30 வயதிறக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nia.nic.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பக் கட்டணம், வரிவான கல்வித்தகுதிகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவங்கள் அறிய www.nia.nic.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2018
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...