தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய உரத்தொழிற்சாலையில் வேலை

தேசிய உரத்தொழிற்சாலையில் காலியாக உள்ள 101 பொறியாளர், மேலாளர், அதிகாரி பணியிடங்களுக்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:02 pm

ஆர். வெங்கடேசன்

தேசிய உரத்தொழிற்சாலையில் காலியாக உள்ள 101 பொறியாளர், மேலாளர், அதிகாரி பணியிடங்களுக்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Engineer, Manager, Sr.Chemist, Officer

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Chemical - 31
2. Mechanical - 13
3. Electrical - 08
4. Instrumentation - 03
5. Chemical Lab - 04
6. Safety - 02
7. Civil - 02
8. IT - 03
9. Matericals - 10 
10. HR - 14
11. Legal - 01
12. Co.Sectt - 01
13. Medical - 01
14. Pharmacy - 02

வயதுவரம்பு: 30.04.2018 தேதியின்படி பொறியாளர், அதிகாரி கெமிஸ்ட் பணியிடங்களுக்கு 30க்குள்ளும், மேலாளர் பணியிடங்களுக்கு 45க்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக், பி.எஸ்சி, எஎம்ஐஇ, எம்சிஏ, எச்ஆர்எம், எம்பிஏ, எல்எல்பி, சிஏ, சிஎம்ஏ, சிஎஸ் தேர்ச்சியுடன் ஐசிஎஸ்ஐ-இல் உறுப்பினராக இருப்பவர்கள் மற்றும் எம்பிபிஎஸ், பார்மஸி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான தகுதி விரங்களுக்கு அறிவிப்புக்கான லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nationalfertilizers.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கான லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.