சாரணர் பயிற்சி பெற்றவர்களா நீங்கள்? உங்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலை!
இந்திய ரயில்வேயின் வடமேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள "குரூப் சி மற்றும் குரூப் டி" பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து


இந்திய ரயில்வேயின் வடமேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள "குரூப் சி மற்றும் குரூப் டி" பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Group 'C' (Socuts & Guides Quota)
காலியிடங்கள்: 03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ மற்றும் பிளஸ் டூ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Group 'D' (Socuts & Guides Quota)
காலியிடங்கள்: 08
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Socuts, Guides, Rover, Ranger, Himalayan Wood Badge பெற்றிருக்க வேண்டும். தேசிய மற்றும் இந்திய ரயில்வே அளவில் நடைபெற்ற ஏதேனும் இரண்டு நிகழ்வுகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 6வது சம்பளக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில்டு தேர்வு, Socuts & Guides தகுதிகள் மற்றும் மருத்தவு பரிசோதனையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.ner.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ner.indianrailways.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கான லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...