தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தமிழக சுற்றுலாத்துறையில் வேலை வேண்டுமா..? 5-ம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

தமிழக சுற்றுலாத்துறையில் காலியாக உள்ள 13 தோட்டக்காரர் மற்றும் 10 காவலர் பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நேரடி நியமனத்தின்

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:01 pm

ஆர். வெங்கடேசன்

தமிழக சுற்றுலாத்துறையில் காலியாக உள்ள 13 தோட்டக்காரர் மற்றும் 10 காவலர் பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நேரடி நியமனத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிமகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: தோட்டக்காரர்
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
காலியாக உள்ள சுற்றுலா அலுவலகம் விவரம்: 
1. சுற்றுலா அலுவலகம் பூம்புகார் - 7 
2. சுற்றுலா அலுவலகம் தூத்துக்குடி - 06

தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். தோடட்டங்கள் பராமரிப்பதில் ஒரு ஆண்டிற்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (உரிய அனுபவச் சான்றி நகல் இணைக்கப்பட வேண்டும்).

பணி: காவலர்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
காலியாக உள்ள சுற்றுலா அலுவலகம் விவரம்: 
1. சுற்றுலா அலுவலகம் பூம்புகார் - 5
2. சுற்றுலா அலுவலகம் தூத்துக்குடி - 03
3. சுற்றுலா அலுவலகம் மதுரை - 01
4. சுற்றுலா அலுவலகம் தஞ்சாவூர் - 01

தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் தகுதி இருத்தல் வேண்டும். கண்பார்வை தெளிவாக உள்ளது என சான்று(அரசு மருத்துவரிடரிமிருந்து பெற்று சமர்பிக்கப்பட வேண்டும்) முன்னாள் ராணுவ வீரர் அல்லது அரசு சார்ந்த நிறுவனத்தில் காவலராக இரண்டு ஆண்டு பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (உரிய அனுபவச்சான்று நகல் இணைக்கப்பட வேண்டும்).

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி கணக்கிடப்படும். பொதுப்பிரிவினர் 30க்குள்ளும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32க்குள்ளும், ஆதி திராவிடர் 35க்குள்ளும் இருக்க வேண்டும்.

Story image

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளோர் தங்களது விண்ணப்பித்தினை கீழ்காணும் மாதிரி விண்ணப்பப் படிவத்தில் உள்ளவாறு வெள்ளைத்தாளில் தெளிவாக குறிப்பிட்டு எழுதி அனுப்ப வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே ஒரு விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும்.
கல்விச் சான்று நகல், சாதிச் சான்று நகல், அனுபவச் சான்று நகல், முகவரி சான்று மற்றும் பிறப்புச் சான்று நகல் ஆகியவற்றின் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: சுற்றுலா ஆணையர், சுற்றுலா ஆணையரகம், தமிழ்நாடு சுற்றுலா வளாகம், எண்.2, வாலாஜா சாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tamilnadutourism.org என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.