வேலை வேண்டுமா..? தேசிய காற்றாலை மையத்தில் அதிகாரி வேலை
சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காற்றாலை மையத்தில் "National Institute of Wind Energy"-இல் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில்


சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காற்றாலை மையத்தில் "National Institute of Wind Energy"-இல் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Coordinator(ITCS) - 01
தகுதி: எச்ஆர், நிதியியல் துறையில் எம்பிஏ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,000 - 40,000
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
பணி: Accounts Executive - 02
சம்பளம்: மாதம் ரூ.35,000 - 40,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று Tally, MS Office முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.niwe.res.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அட்டெஸ்ட் பெற்ற தேவையான நகல் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy Director General (F & A), National Institute of Wind Energy, Velachery - Tambaram Main Road, Pallikarani, Chennai - 600 100.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.05.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://niwe.res.in/assets/Docu/recruitment/Advt_for_project_coordinator&accounts_executive_16.04.2018.pdf என்ற லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...