தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

உங்களுக்கான வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.. ஏர் இந்தியாவில் 10, ஐடிஐ, பிளஸ் டூ, டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு வேலை

ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 510 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:54 pm

ஆர். வெங்கடேசன்

ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 510 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10, ஐடிஐ, பிளஸ் டூ, டிப்ளமோ, பட்டதாரி இந்திய இளைஞர்கள் வரும் மே 4 முதல் மே 7-ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறவும். 

மொத்த காலியிடங்கள்: 510

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி:  Sr.Customer Agent 
காலியிடங்கள்: 22
சம்பளம்: மாதம் ரூ.17,890
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Customer Agent
காலியிடங்கள்: 44
சம்பளம்: மாதம் ரூ.17,790
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Jr.Customer Agent
காலியிடங்கள்: 44
சம்பளம்: மாதம் ரூ.15,180
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Cabin Services Agent  
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.17,790
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Jr.Cabin Services Agent
காலியிடங்கள்: - 04
சம்பளம்: மாதம் ரூ.15,180
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Ramb Services Agent 
காலியிடங்கள்: 32
சம்பளம்: மாதம் ரூ.17,790
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், உற்பத்தி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ அல்லது மோட்டார் வாகனம், ஆட்டோ எலக்ட்ரிக்கல், டீசல் மெக்கானிக், பெஞ்ச் பிட்டர், வெல்டர் போன்ற ஏதாவதொரு துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Utility Agent-Cum-Ramb Driver 
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.15,180
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Handyman/Handywomen 
காலியிடங்கள்: 310
சம்பளம்: மாதம் ரூ.13,440
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில் எழுத் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 
வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Sr.Ramp Services Agent 
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.17,890
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் போன்ற பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது மோட்டார் வாகனம், ஆட்டோ எலக்ட்ரிக்கல், டீசல் மெக்கானிக், பெஞ்ச் பிட்டர், வெல்டர் போன்ற ஏதாவதொரு துறையில் ஐடிஐ முடித்திருப்பதுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம், டிரேடு தேர்வு மற்றும் நேர்முக்த தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.05.2018 முதல் 07.05.2018 வரை நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை "AIR INDIA AIR TRANSPORT SERVICE LTD"  என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். டி.டி பின்னால் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் செல்போன் எண்ணை குறிப்பிடவும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.