தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அறிவியல் துறை பட்டதாரிகளுக்கு அழைப்பு... இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சண்டிகாரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி ஆராய்ச்சி

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:54 pm

ஆர். வெங்கடேசன்

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சண்டிகாரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்தும் ஜேஆர்எஃப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் துறை முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு: ICMR - Junior Research Fellowship Exam - 2018

காலியிடங்கள்: 150
1. Life Science - 120
2. Social Science - 30

தகுதி: குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் Microbiology, Physiology, Molecular Biology, Genetics, Human Biology, Bio-Technology, Biochemistry, Bioinformatics, Biophysics, Immunology, Pharmacology, Zoology, Botany போன்ற ஏதாவதொரு துறையில் எம்.எஸ்சி பட்டம் அல்லது Psychology, Sociology, Home Science, Statistics Anthropology, Social Work, Public Health, Health Economics போன்ற துறைகளில் எம்.ஏ., எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.09.2018 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தேசிய அளவிலான JRF தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு நடைபெறும் தேதி: 22.07.2018

தேர்வு மையம்: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, தில்லி

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு ரூ.800. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.pgimer.edu.in அல்லது www.icmr.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pgimer.edu.in அல்லது www.icmr.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.