2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

10, பிளஸ் டூ முடித்தவர்களுக்கு ஊரக வளர்ச்சி துறையில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்!

தமிழக ஊரக வளர்ச்சி துறையின் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும்

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:04 pm

ஆர். வெங்கடேசன்

தமிழக ஊரக வளர்ச்சி துறையின் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Subject Matter Specialist (Animal Science) - 01
பணி: Subject Matter Specialist (Agricultural Engineering) - 01
பணி: Programme Assistant (Lab Technician) - 01
பணி: Programme Assistant (Farm Manager) - 01
பணி: Programme Assistant (Computer) - 01
பணி: Assistant (Office - 01
பணி: Stenographer(Gr-III) - 01
பணி: Driver (Jeep) - 01

வயதுவரம்பு: 01.06.2018 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டம் மற்றும் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம், பிளஸ் டூ, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் சமம்ந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழில் எழுத்த, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை TAMILNADU BOARD OF RURAL DEVELOPMENT, CHENNAI என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.kvkthiruvannamalai.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் சுயமுகவரி எழுத்தப்பட்ட ரூ.5 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டப்பட்ட தபால் கவர் ஆகியவற்றை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The President, Tamil Nadu Board of Rural Development, Post Box No.8811, T.Nagar, Chennai - 600 017

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kvkthiruvannamalai.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.