மத்திய அரசுத் துறைகளில் அதிகாரி வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்


மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Assistant Commissioner (Crops)
காலியிடங்கள்: 01 (மாற்றுத் திறனாளிகளுக்கு)
கல்வித் தகுதி: முதுகலைப் பட்டம் (Agricultural Economics or Agricultural Extension or Agronomy or Entomology or Nematology or Genetics and Plant Breeding or Agriculture Botany or Plant Bio-technology or Plant Pathology or Plant Physiology or Seed Science and Technology or Soil Science and Agricultural Chemistry) பெற்றிருக்க வேண்டும். விவசாயத்தில் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: ஏரோநாட்டிகல் ஆபிஸர்
காலியிடங்கள்: 12
கல்வித் தகுதி: Aeronautical or Electrical or Electronics or Mechanical or Metallurgical Engineering பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விமான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுத் துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: சயின்டிஸ்ட் "பி' (மெக்கானிக்கல்)
காலியிடங்கள்: 2
கல்வித் தகுதி: இயற்பியலில் முதுகலைப் பட்டம் அல்லது மெக்கானிக்கல்/ மெட்டலர்ஜிகல் துறையில் பி.ஈ/ பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: Junior Scientific Officer (Explosive)
காலியிடங்கள்: 2 (மாற்றுத் திறனாளிகளுக்கு
கல்வித் தகுதி: வேதியியல்/ தடய அறிவியல் பிரிவில் முதுகலைப் பட்டத்துடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: Assistant Chemist
காலியிடங்கள்: 11
கல்வித் தகுதி: வேதியியலில் முதுகலைப் பட்டம் அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங்கில் பி.ஈ. அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தில், Online Recruitment Application (ORA) பக்கத்துக்குச் சென்று புகைப்படம், கையெழுத்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துவிட்டு, ஆன்லைனிலேயே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். பின்னர் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.02.2018.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://upsc.gov.in/sites/default/files/Advt_02_2018_Engl.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...