கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை

டிஎன்பிஎல் என அழைக்கப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர்,

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:14 pm

ஆர். வெங்கடேசன்

டிஎன்பிஎல் என அழைக்கப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 12

பணியிடம் இடம்: திருச்சி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Officer (Purchase) / Assistant Manager (Purchase) / Deputy Manager (Purchase) - 01
பணி: Officer (Stores) / Assistant Manager (Stores) / Deputy Manager (Stores) - 02
பணி: Medical Officer (Junior Officer grade) / Medical Officer (Assistant Officer grade) / Medical Officer (Officer grade) - 03
பணி: Officer (Legal) / Assistant Manager (Legal) / Deputy Manager (Legal) - 02
பணி: Officer (HR) / Assistant Manager (HR) - 04

வயதுவரம்பு: 01.02.2018 தேதியின்படி கணக்கிடப்படும். 25 முதல் 34க்குள் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
“General Manager (Hr) Tamil Nadu Newsprint And Papers Limited Kagithapuram-639 136, Karur District, Tamil Nadu.”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.02.2018
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/hr%20advt%2010feb2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.