கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தேசிய உர நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி வேலை

என்.எப்.எல் என அழைக்கப்படடும் தேசிய உரத்துறை நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இதன் கீழ் செயல்படும் ராமகுண்டம் உரம்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:12 pm

ஆர். வெங்கடேசன்

என்.எப்.எல் என அழைக்கப்படடும் தேசிய உரத்துறை நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இதன் கீழ் செயல்படும் ராமகுண்டம் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தில் (ஆர்.எப்.சி.எல்.) தற்போது நிரப்பப்பட உள்ள மேனேஜ்மென்ட் டிரெயினி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 41

பணி: MANAGEMENT TRAINEES 

துறைவாரியான காலியிடங்கள் விரம்: 
கெமிக்கல் - 27 
மெக்கானிக்கல் - 27 
எலக்ட்ரிக்கல் -27

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

வயதுவரம்பு: 27க்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இவர்கள் கேட் 2016 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 9.2.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/MT-TECHNICAL-AD-FINAL-19.12.2017.pdf, www.nationalfertilizers.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொளளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.