ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் வேலை
லக்னோவில் செயல்பட்டு வரும் "Hindustan Aeronautics Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து


லக்னோவில் செயல்பட்டு வரும் "Hindustan Aeronautics Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஆப்ரேட்டர்
மொத்த காலியிடங்கள்: 131
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: மெஷினிஸ்ட்
காலியிடங்கள்: 22
பணி: டர்னர்
காலியிடங்கள்: 21
பணி: கிரிண்டர்
காலியிடங்கள்: 05
பணி: ஃபிட்டர்
காலியிடங்கள்: 59
பணி: எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்
காலியிடங்கள்: 15
பணி: எலெக்ட்ரிஷியன்
காலியிடங்கள்: 05
பணி: இன்ஸ்ட்ரூமென்டல் மெக்கானிக்
காலியிடங்கள்: 04
தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும். SC, ST, OBC ஆகிய பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.halindia.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பப் படிவத்தை பிரதியெடுத்துக் கொள்வது அவசியம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200 (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்)
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:: 14.02.2018.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://hal.eadmissions.net/images/HAL_2018_Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...