கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஜூனியர் ஆபரேட்டர்  வேலை 

இந்திய எண்ணெய் கழக நிறுவனமான ஐ.ஓ.சி.எல்-யில் நிரப்பப்பட உள்ள 58 ஜூனியர் ஆபரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:11 pm

ஆர். வெங்கடேசன்

இந்திய எண்ணெய் கழக நிறுவனமான ஐ.ஓ.சி.எல்-யில் நிரப்பப்பட உள்ள 58 ஜூனியர் ஆபரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 10க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: ஜூனியர் ஆபரேட்டர் 

காலியிடங்கள்: 58 

தகுதி: பிளஸ் டூ தேர்வில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுவதில் குறைந்தது ஓராண்டு முன் அனுபவம் அவசியம். 

வயது வரம்பு: 18 வயதிலிருந்து 26 வயது வரை இருக்க வேண்டும். SC, ST, OBC ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தில் உரிய சான்றிதழ்களையும் புகைப் படத்தையும் பதிவேற்றி 10-02-2018 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

பிறகு பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, உரிய நகல் சான்றிதழ்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். முகவரி: POST BOX NO. 10205, BALLYGUNGE POST OFFICE, KOLKATA - 700019 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150/- (பொது/ ஓபிசி பிரிவினர் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்) 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 10.02.2018. 

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 16.02.2018. 

மேலும் விவரங்களுக்கு https://www.iocl.com/download/EmploymentNews-matter.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.