தமிழ்நாடு வணிகவரித்துறையில் ஓட்டுநர் வேலை
தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறையின் விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள சீருந்து ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசின் வணிகவரித்துறையின் விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள சீருந்து ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சீருந்து ஓட்டுநர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

தகுதி: 8-ஆம் வகுப்பு சான்றிதழுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டது. இரண்டு ஆண்டு ஓட்டுநர் பணியில் முன்அனுபவம் மற்றும் வாகன தொழில்நுட்பத்தில் தேர்ந்த அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: துணை ஆணையர்(மாவ) அலுவலகம், வணிகவரி கட்டிடம், மதுரை ரோடு, விருதுநகர். இதனை நேரிலும் அனுப்பலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி: 16.02.2018
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...