வங்கிகளில் 4102 புரொபஷனரி அதிகாரி வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
பொதுத்துறை வங்கிகளில் காலியாக 4102 புரொபஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம்


பொதுத்துறை வங்கிகளில் காலியாக 4102 புரொபஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 4102
பணி: Probationary Officer, Management Trainee (CRP PO/MT-VIII)
வங்கிகள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Allahabad Bank - 784
2. Bank of India - 965
3. Canara Bank - 1200
4. Corporation Bank - 84
5. UCO Bank - 550
6. Union Bank of India - 519
வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100 கட்டணமாக செலுத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.09.2018
ஆன்லைன் முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.10.2018, 14.10.2018, 201.10.2018 மற்றும் 21.10.2018
முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 18.11.2018
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி, பிப்ரவரி 2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...