நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஆராய்ச்சியாளர், என்ஜினீயர் வேலை

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள 28  ஆராய்ச்சியாளர் மற்றும் பொறியாளர்

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:51 pm

ஆர். வெங்கடேசன்

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள 28  ஆராய்ச்சியாளர் மற்றும் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 28 

பணி: Scientist/Engineer-SD
பணி: Scientist/Engineer-SC
பணி: Medical Officer-SC

வயதுவரம்பு: 23.10.2017 தேதியின்படி 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் முதுகலை பட்டம், தொழில்நுட்ப படிப்பு மற்றும் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன், வங்கி கார்டுகள் மூலமும் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: http://www.vssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www2.vssc.gov.in:8080/RMT300/advt300_instructions.htm  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.