புலனாய்வு தகவல் தொடர்பு துறையில் வேலை
மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும்"Intelligent Communication Systems"-இல் காலியாக உள்ள கணக்காளர் பணியிடங்களுக்கான


மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும்"Intelligent Communication Systems"-இல் காலியாக உள்ள கணக்காளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Accountant
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயதுவரம்பு: 04.12.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: CA Inter, CMA Inter தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.icsil.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.12.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.icsil.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...